தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சொறி நாய்

இன்றைய வார்த்தை
சொறி நாய் = mangy dog

mange என்றால் சொறி.  mangy என்றால் சொறி பிடித்த என்று அர்த்தம் வரும்.  சொறி நாய் என்பதையே மோனையோடு சொல்ல வேண்டுமென்றால் mangy mutt என்று சொல்லலாம்.

மேலும் சில வார்த்தைகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’