இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் திருமணம்

அத்வைதியான சுண்டுவிரல் அழுகிறது மோதிரம் தனக்கன்றி மோதிரவிரலுக்குக் கிடைத்ததேயென்று.

நிலா மேலே தான் இருக்கிறது

நிலவில் இருக்கும் தோழிக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பேன், நிலா மேலேயும் பூமி கீழேயும் தான் இருக்கின்றன என்பதை!