30 நாள் சவால்: தினம் ஒரு ஆங்கில வார்த்தை

Matt Cutts 30 நாள் சவால் என்னும் பெயரில் ஏதேனும் ஒன்றை ஒரு மாதம் முயன்று பார்க்கிறார்.  இந்த வீடியோவில் இதைப் பற்றி அவர் பேசுகிறார்.  என்னுடைய 30 நாள் சவால், ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் வார்த்தைக்கு ஒப்பான ஆங்கில வார்த்தையை இங்கே பதிவு செய்வது.

இன்றைய வார்த்தை:
ஆப்பு = wedge

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்