வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: புளித்தல்

இன்றைய வார்த்தை
(மாவு/உணவு) புளித்தல் = fermentation

புளிப்புச் சுவையை sour என்று அழைப்பர்.
மேலும் சில வார்த்தைகள்