இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

களவு

கையும் களவுமாய் என்னிடம் நானே பிடிபட்டதும் சிரிப்பு தான் வந்தது. உடனே கடந்தகால களவுகள் எல்லாம் இல்லாமல் மறைந்தன.

எந்திரன்

எந்திரன் படத்தின் சில பாடல்களை ஒரே ஒருமுறை கேட்டதும் எனக்குத் தோன்றுவது இதுதான்: சுஜாதாவின் ஆன்மா ஷங்கரை மன்னிக்குமா என்று தெரியவில்லை.  மன்னிக்கும் என்று நம்புவோம்.