இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊனம்

பகலை ஒளி என்றும்
இரவை இருள் என்றும்
பொதுமைப் படுத்துவதில்லை
கண்ணற்றவர்.