இன்றைய வார்த்தை சொறி நாய் = mangy dog mange என்றால் சொறி. mangy என்றால் சொறி பிடித்த என்று அர்த்தம் வரும். சொறி நாய் என்பதையே மோனையோடு சொல்ல வேண்டுமென்றால் mangy mutt என்று சொல்லலாம். மேலும் சில வார்த்தைகள்
Matt Cutts 30 நாள் சவால் என்னும் பெயரில் ஏதேனும் ஒன்றை ஒரு மாதம் முயன்று பார்க்கிறார். இந்த வீடியோவில் இதைப் பற்றி அவர் பேசுகிறார். என்னுடைய 30 நாள் சவால், ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் வார்த்தைக்கு ஒப்பான ஆங்கில வார்த்தையை இங்கே பதிவு செய்வது. இன்றைய வார்த்தை: ஆப்பு = wedge