பெயர்

மேகம்
மழை
அருவி
ஆறு
கடல்

ஒரே துளி நீர்
வேறு வேறு பெயர்கள், வேறு வேறு நேரத்தில்.

உனக்கென்ன பெயர் என்ன இப்போது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப