விதிவிலக்கில்லாத விதி

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்லே
ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்திலே
விதி வழி சொல்லி போட்டான் மனுஷப் புள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்லே
தல்ஸ்தோய் காலத்தில் இருந்த அதே மனநிலையில் தான் வைரமுத்து காலத்து காதலர்களும் இருக்கிறார்கள்.  (இருக்கிறோம் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’