ஞாயிறு, 16 மே, 2010

மாந்தோப்பு

முள்வேலி சூழ்ந்த தோப்பிற்குள்ளே
கொத்துக் கொத்தாய்த் தொங்கும் பழங்களை
மறைத்து வைக்கத் தெரியாத மாமரங்கள்.