பிறை 'கூட'வா??
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகுஇந்த இரண்டு வரிகளும் பல வருடங்களுக்கு முன் முதன்முதலில் கேட்டதிலிருந்து இன்று வரையிலும் கேட்கும்போதெல்லாம் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. என்னத்தை நினைத்து வைரமுத்து இந்த வரிகளை எழுதினாரோ. பிறையும் இருளும் எல்லா நேரத்திலுமே அழகுதானே.
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு
கருத்துகள்
கருத்துரையிடுக