ஞாயிறு, 27 ஜூன், 2010

முகவரி

கடிகாரம் - முட்கள்,
நதி - நீர்,
இரத்தம் - நான்.
முகவரியற்றது முகவரி பெறும் கணம்
முகவரியுடையது பொருளிழக்கும்.