வெள்ளி, 11 ஜூன், 2010

கடமை

தன் நாற்றம் பொறுக்காது
வேலை நிறுத்தம் செய்த சாக்கடை
இன்னும் அதிகமாய்
வெறுக்கப்பட்டது.