மனம்

மறுபடி அடுக்கி நிமிர்வதற்குள்
மீண்டுமொரு காற்று.
மனமும் சீட்டடுக்கு மாளிகைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’