Wedding, marriage — என்ன வித்தியாசம்?
“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா?
திருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.

கருத்துகள்
கருத்துரையிடுக