செவ்வாய், 30 நவம்பர், 2010

நினைவுகள்

நல்ல அலைகள் வருகையில் சிரித்தும்
கெட்ட அலைகள் வருகையில் முறைத்தும்
சில மோசமான அலைகள் வருகையில்
ஓடிப்போய் வெளியே நின்றுமாய்
கடலில் கால் நனைக்கிறேன் நான்.