வெள்ளி, 26 நவம்பர், 2010

கடந்தகாலம்

பழைய அலைகள் சொல்லிச் சென்று
புதிய அலைகளின் சத்தத்தில் மறக்கப்பட்ட
சிறியதும் பெரியதுமான கதைகள்.