சனி, 13 நவம்பர், 2010

பேச்சு வார்த்தை

மேஜையைச் சுற்றி அமர்ந்து
சொல்ல வந்ததைச்
சொல்லிக் கொண்டிருக்கின்றன
நான்கு ஒலிபெருக்கிகள்.