மசாலா

"மசாலா படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை" என்று பலர் சொன்னாலும் எனக்கு இதுவரை இயக்குநர் பேரரசு மேல் பெரிய மரியாதை இருந்ததில்லை.  வீட்டில் அம்மாவும் பெரியம்மாவும் வேறுவேறு சேனல்களில் ஓடிக்கொண்டிருந்த பல படங்களிலிருந்து 'திருப்பாச்சி'யைத் தேர்வு செய்து பார்க்க ஆரம்பித்தார்கள்.  நிச்சயமாக அது ஒரு சீரியஸ் படம் இல்லை.  தர்க்கம் செய்யும் மூளையை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் குறை சொல்ல முடியாது.  பேரரசு போன்ற இயக்குநர்களின் மேல் இனிமேலாவது கொஞ்சம் மரியாதை காட்டுவேன் என்று நினைக்கிறேன்.

கருத்துகள்

 1. இப்படித்தான் கட்டாயமாக்கலின் பிடியில் நின்று படம் பார்க்கும் பலர் தடுக்கி விழுகிறார்கள் திருப்பாச்சியிலும், சிவகாசியிலும். சிலருக்கு பேரரசுவைப் பிடித்திருக்கிறது.

  எனக்கென்னவோ "அபூர்வ சகோதரர்கள்" தான் தமிழில் வந்த சிறந்த மசாலா படமாக தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. அதே மாதிரி, தர்க்கம் செய்யும் மூளையை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் "வரலாறு" கூட நல்ல படம்தான் :-)

  பதிலளிநீக்கு
 3. @பிரசன்னா:

  பழி வாங்கிட்டியே பரட்டை! :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்