குருதிப்புனல் -- விக்ரம் டப்பிங் பேசினாரா?

குருதிப்புனல் படத்தில் தீவிரவாதி நரசிம்மனுக்கு (நம்பர் 2 ஆள் -- பத்ரி இல்லாத நேரத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவன்) டப்பிங் பேசியது (நடிகர்) விக்ரமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

கருத்துகள்

  1. ஆம்..தீவிரவாதி நரசிம்மனுக்கு டப்பிங் பேசியது விக்ரம் தான்..
    மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸிற்கு டப்பிங் பேசியதும் இவரே.. ஒரு சமீபத்திய தொலைகாட்சி நேர்காணலில் இவரே கூறியது..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்