வெள்ளி, 14 டிசம்பர், 2007

அவ்வளவுதானா?

பிரியும்போதுதான் தெரிகிறது -
நிரந்தரமென்று நம்பிவிட்டதும்,
வெறுப்பதும் ஒருவகை உறவுதானென்பதும்.