i என்னும் ஆங்கில எழுத்து
ஆங்கில எழுத்து ‘i’-யை தமிழ் ‘ஐ’ மாதிரி தான் நினைவு தெரிந்த நாள் முதல் உச்சரித்து வந்திருக்கிறேன். கொஞ்சநாள் முன்பு ஒரு ஆஸ்திரேலியர் lion என்பதை நம்மூரில் சொல்வது போல் உச்சரிக்காமல் கிட்த்தட்ட ‘லாயன்’ என்பது மாதிரி உச்சரிக்கும் போது தான் நான் எத்தனை காலம் ‘லயன்’ என்று தவறாக உச்சரித்து வந்திருக்கிறேன் என்பது விளங்கியது.
hi என்பது ‘ஹை’ அல்ல ‘ஹாய்’ என்பது நம் பலருக்குத் தெரியும். (ஒருவேளை உங்களுக்குத் தெரியாதென்றால் இனிமேல் அதை ‘hai’ என்று எழுதாதீர்கள் :-). அதைப் போலத்தான் lion என்பதையும் உச்சரிக்க வேண்டும் (define lion என்று Google-ல் தேடி இந்த ஸ்பீக்கர் படத்தை அழுத்திப் பாருங்கள்). இதைப் போலவே தான் biology என்ற வார்த்தையிலும் i-க்கு நாம் பொதுவாக வேண்டிய அளவு அழுத்தம் கொடுப்பதில்லை. இது மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள் நாம் பேசும் ஆங்கிலத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

Very true, I make so many mistakes here despite living long in the US. It is like old habits die hard, we have to force ourselves to speak that. If we do repeatedly then it becomes a habit. I was reading an article where a guy has learnt so many languages in a short period of time, he said his main focus in learning any language is how the letters are pronounced first.
பதிலளிநீக்குTrue, being natural speakers of Asian languages makes it hard to pronounce English words correctly. One good thing is most people are kind enough to ignore our pronunciation faults :)
நீக்கு