புதன், 6 அக்டோபர், 2010

இராட்டினம்

எப்படி மேலே போகிறோம் என்றோ
எதற்குக் கீழே இறங்கினோம் என்றோ
கேள்வி கேட்பதில்லை எவரும்.