ஞாயிறு, 17 ஜனவரி, 2010

காதலியின் திருமணம்

அத்வைதியான சுண்டுவிரல் அழுகிறது
மோதிரம் தனக்கன்றி
மோதிரவிரலுக்குக் கிடைத்ததேயென்று.