நிலா மேலே தான் இருக்கிறது

நிலவில் இருக்கும் தோழிக்கு
எப்படிச் சொல்லி
புரிய வைப்பேன்,
நிலா மேலேயும்
பூமி கீழேயும் தான்
இருக்கின்றன என்பதை!

கருத்துகள்

  1. பார்த்திபன் சொல்வார்! ரொம்ப சந்தோஷமா இருந்ததுன்னா செத்துரலாம்னு தோணும்!

    அது போலத் தான் இந்த கவிதையைப் பற்றிய எனது அனுபவமும்! நச்!

    So short, so divine, so conscious and so much...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’