உளகமே சுழலுதே

வழக்கம்போலவே நல்ல விஷயம் எதையும் சொல்லாமல் குறைசொல்வதற்காகவே இந்தப் பதிவு :-). வெயில் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன். மீண்டும் மீண்டும் கேட்கையில் சிலநேரங்களில் ஷ்ரேயா கோஷலின் 'உளகமே சுழலுதே'வும் ஜாஸி கிஃப்ட்டின் 'வெயிலோடு மள்ளுக்கட்டி'யும் நிஜமாகவே எரிச்சலைக் கிளப்புகின்றன. G.V. பிரகாஷ்: உங்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் உச்சரிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் என்னைப்போன்றவர்கள் சந்தோஷப்படுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

ஆயிரங்காலப்பயிர்