ஆயிரங்காலப்பயிர்

எப்போது தூங்கினேன்?
ஆற்றாமை
அருவெருத்த முத்தம்
வெட்கம் தராத நிர்வாணம்
உள்ளம் ஒட்டாத கலவி
இருளில் நனைந்த தலையணை
மறுநாள் அம்மா இட்ட திருநீறு
முதலிரவு முடிந்தது,
வாழ்க்கை தொடர்கிறது.

கருத்துகள்

  1. how come you could write such a poem ..............

    பதிலளிநீக்கு
  2. nice ....... இது இந்த அளவுக்கு யோசிச்சு எழுத என்ன காரணமோ... தாங்கள் கூர முடியுமா :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம்னு ஒன்னும் கிடையாது. எல்லாம் 'நானா சிந்திச்சேன்' தான் :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

மருத்துவம்