களவு

கையும் களவுமாய்
என்னிடம் நானே பிடிபட்டதும்
சிரிப்பு தான் வந்தது.
உடனே
கடந்தகால களவுகள் எல்லாம்
இல்லாமல் மறைந்தன.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

தெய்வ தரிசனம்