கவிதையும் உரைகளும்

உரைகள் (பதவுரை, பொழிப்புரை) என்பவை எல்லாம் கவிதையின் பொருளுக்குச் செல்லும் பாதைகளாக/ஏணிகளாக மட்டுமே இருக்க முடியும்.  கவிதையின் வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்து கூறாததை, கூற முடியாததை பேசுவதே கவிதை.

மொழியின் நடை அல்ல, நடனமே கவிதை.  பொருளுரைகள் நடக்க மாட்டாதவனுக்கான ஊன்றுகோல்கள்.  ஊன்றுகோல்களுடன் யாரும் நடனமாட முடியாது.

கருத்துகள்

 1. மொழியின் நடை அல்ல, நடனமே கவிதை.

  எனக்கு வயசாயிடுச்சுப் போல.... நடக்கவே முடியல! :)

  ஊன்றுகோல் உவமை அழகு.

  அந்த தலைப்பையும் ‘கவதை’ யிலிருந்து ‘கவிதை’ என்று மாற்றிவிடலாம். :)

  பதிலளிநீக்கு
 2. நன்றி கணேஷ்! தலைப்பையும் திருத்தி விட்டேன் :)

  "எனக்கு வயசாயிடுச்சுப் போல.... நடக்கவே முடியல!"
      அப்பப்போ ஓய்வும் வேணும் இல்லையா :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்