நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி, கண்ணம்மா
ஏற்கெனவே பலமுறை கேட்ட பாடல்தான். என் அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் மீதும் அவர் பாடல்களின் மீதும் அவனுக்கு ஆர்வம் மிகுந்தது. அப்போது அவன் பதிந்த ஒரு பாரதியார் பாடல் கேசட்டில் தான் இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டேன். இன்றுவரை இதன்மீது அத்தனை பெரிய அபிப்ராயம் இருக்கவில்லை எனக்கு.
இன்று தற்செயலாக இதை YouTube-ல் பார்த்து வியக்கிறேன். அமலாவின் நடனம், பாரதியின் வரிகள், இசை (எம் எஸ் விஸ்வநாதன்), ஜேசுதாஸின் குரல் -- அத்தனையும் சேர்ந்து இந்தப் பாடலே ஒரு அற்புதமான அனுபவமாகிறது.
Nalla kavaithaigal..saw ur ad in google and came here..you can post your Kavaithais at sites like newspaani.com ..you will get more variety of audiences..
பதிலளிநீக்குGood luck..
- Saravana
Unable to post my command in Tamil.After a long search i have got your blog.while i search for your name , i had got rajini's kuselan.
பதிலளிநீக்குAnyway, iam very glad to know you.Had read all your blogs. Excellent.
Highly, metured taste.The way of your style is so lovable.
congrats.
jeevaflora
நன்றி, ஜீவா. Google-ல் "குசேலனின்" என்று தேடினால் என்னுடைய வலைப்பதிவைக் காண முடிகிறது, ஆனால் "குசேலன்" என்று தேடினால் முடியவில்லை. வருகைக்கும் comment-க்கும் நன்றி!
பதிலளிநீக்குhi, i just passed by your blog, and i read some of your post,its really great,you are talented.
பதிலளிநீக்குMy wishes.
God bless you.
-kanth
நன்றி, சரவணன், காந்த்! :)
பதிலளிநீக்கு