ஆழ்ந்த ஒரு வெறுமை
உடலிலும் மனதிலும் உயிரிலும்.
ஒவ்வொரு அணுவையும் வியாபிக்கும்
முழுமையின்மை.
உடைந்து நொறுங்கி நான்
காற்றில் கலக்குமுன்
உதடுகளால் நிரப்பிடு என்னை!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்