புதிய தத்துவம் நம்பர் 341

பொண்ணுங்க பூ மாதிரி. அழகா இருக்குதேனு நினைச்சு பையில எடுத்து வச்சா அன்னைக்கு சாயங்காலமே வாடிப் போயிரும், அடுத்த நாளே காஞ்சு போயிரும்.

:-)

குறிப்பு(Jun 21, 2008): அபத்தமாக இப்படி எழுதிவைத்து பல நாட்கள் ஆனபிறகு பெண்களை பூவுடன் ஒப்பிடும் ஒரு தரமான கட்டுரை கிடைத்தது. அதையும் படித்து விடுங்களேன் :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்