வரலாறு -- God Father

மட்டமான கதை, இயக்குநரின் கற்பனையிலன்றி வேறெங்கும் பார்க்கவே முடியாத கதாபாத்திரங்கள், ஹீரோயின் என்றால் ஹீரோவுடன் டான்ஸ் ஆடுபவர் என்ற இலக்கணத்தை மீறாத ஹீரோயின், யதார்த்தத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத காட்சிகள் என்று ஒரு அமர்க்களமான படத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்த "வரலாறு" திரைக்காவியத்தை, K.S. ரவிக்குமார் எடுக்கும் படங்களைப் பார்ப்பதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்த என்னை வற்புறுத்திப் பார்க்க வைத்த நண்பருக்கு ஒரு நன்றி ;-)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்