விபத்து இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஆகஸ்ட் 27, 2010 காயம் பட்டதும் கட்டுப்போட்டுக் கொண்டதும் அந்த ஒரு முறை மட்டும் தான். அன்றிலிருந்து அவ்வழி போகையிலெல்லாம் தடுமாறி விழுகிறேன். எழ முயன்று முடியாமல் தெரு நடுவில் கிடக்கிறேன். அவ்வழி போகும் ஒவ்வொரு முறையும். மேலும் படிக்கவும்