tag:blogger.com,1999:blog-33457444.post4780034689488231576..comments2023-06-27T21:25:58.188+05:30Comments on குசேலனின் வலைப்பதிவு: மூன்றாம் காதல்Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33457444.post-79069895759062854902013-02-18T10:28:01.714+05:302013-02-18T10:28:01.714+05:30Super :)
எல்லா பெண்களுக்கும் நன்றி என்று நீங்கள் ...Super :)

எல்லா பெண்களுக்கும் நன்றி என்று நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களை போல் எதனை பேர் இப்படி விஷயங்களை புரிந்து கொண்டிருக்க முடியும். அப்படி வாழ்க்கையை புரிந்திருக்க போய் தான் உங்களால் இப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/05289698839277143101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-80568293832224194062010-03-01T19:14:10.393+05:302010-03-01T19:14:10.393+05:30/* அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதில்லை என்பதிலு.../* அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன். "உன் மேல் எனக்குக் காதல்" என்று சொல்வதன் அர்த்தம் எனக்கு உன்னை அளவுக்கதிகமாகப் பிடித்திருக்கிறது என்பது மட்டுமே என்று பலரும் புரிந்து கொள்வதில்லை. கல்யாணம் பற்றி யோசிப்பது, பதிலுக்குக் காதல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது, நான் உன் மனதைப் புண்படுத்தி விட்டேனோ என்று குழம்புவது என்று தேவையில்லாமல் பலர் கவலைப்படுவதால் இனிமேல் யாரிடமும் அவசியம் ஏற்படாமல் காதலைச் சொல்வது இல்லை என்று முடிவெடுத்தேன். */

அற்புதமான நிதர்சனமான வரிகள். உண்மையில் நம் சூழலில் ‘உன்னை பிடித்திருக்கிறது’ I like you என்று கூட சொல்லமுடியாதது துரதிர்ஷ்டம்சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-13807690615463350332010-02-11T14:38:39.667+05:302010-02-11T14:38:39.667+05:30நடப்பது நடக்கட்டும் என்று உங்களுடைய காதலை சொல்லிரு...நடப்பது நடக்கட்டும் என்று உங்களுடைய காதலை சொல்லிருக்கலாம்Om Santhoshhttp://www.yourastrology.co.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-84424738963206548332008-05-04T22:43:00.000+05:302008-05-04T22:43:00.000+05:30தகவலுக்கு நன்றி பூக்குட்டி. http://www.tamilmanam...தகவலுக்கு நன்றி பூக்குட்டி. http://www.tamilmanam.com/ எல்லா பக்கமுமே "UNDER CONSTRUCTION"னு சொல்லுது. ஒருவேளை அட்ரஸ் தப்போ?Mankihttps://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-89372999474701237252008-04-30T12:26:00.001+05:302008-04-30T12:26:00.001+05:30thamizmanam.comஎன் பேரு பூக்குட்டி.thamizmanam.com

என் பேரு பூக்குட்டி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-74357797374157846802008-04-30T12:26:00.000+05:302008-04-30T12:26:00.000+05:30குசேலா..தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கு.. அங்கன உங்க ப்ள...குசேலா..தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கு.. அங்கன உங்க ப்ளாக்கை சேர்த்துடுங்க.. ஏகப்பட்ட வியூவர்ஸ் வருவானுங்க..Anonymousnoreply@blogger.com