அழுதபிள்ளை

பால்குடி மறக்க வைத்த நாள்தான் நினைவுக்கு வந்தது.
மிட்டாய் கேட்டு அழுபவனை சமாதானம் செய்ததும்.
தீபாவளிப் பட்டாசு, நண்பனை மாதிரியே கலர் சட்டை,
கல்லூரிக்குப் போக மோட்டார்பைக், செல்போன்.
பால் பாத்திரத்தை மட்டுமே பார்த்த அழுதபிள்ளை அவன்.
இவள் மட்டும் கிடைப்பாள் என்று எதற்கு நம்பினான்?
என்னை இப்படி நாதியின்றி நிற்க வைக்கத்தானா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்